
திருவண்ணாமலை எஸ்கேபி கல்விக் குழுமம் சார்பாக இன்று நடைபெற்ற வாகை சூடவா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியினை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.