
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஒன்றியக் குழு பெருந்தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான சி. சுந்தரபாண்டியன் தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். உடன் அரசு அலுவலர்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.