
திருவண்ணாமலையில் மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக உயிரிழந்த ஏழு பேர் குடும்பத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அக்ரிகிருஷ்ணமூர்த்தி மற்றும் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிமுகவினர் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.