
நம் நாட்டின் படைகளில் தேசப்பற்று கொண்டு, தங்களை தாய் மண்ணிற்காக அர்ப்பணித்து, உலகளவில் நம் தேசியக் கொடிக்கு புகழ் சேர்க்கும் நம் வீரர்களின் தியாகத்தை போற்றி அவர்களை நினைவு கூறும் நாள் டிசம்பர் 7 கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இன்று வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் கொடி நாள் ஊர்வலம் நடைபெற்று வருகிறது.