கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டு வந்தனர்.
நிலையில் பேய்ச்சல் காரணமாக மரவள்ளி கிழங்கு செடிகள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கூறுகின்றனர்.