
சங்கராபரம் அடுத்த தேவபாண்டலம் கிளை நுாலகம் சார்பில் நுாலக வார விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் தாமோதிரன் வரவேற்றார். துணை தலைவர் முருக்குமார், ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன், அரிமா சங்க மாவட்ட தலைவர் வேலு, வாசகர் வட்ட தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர்.