தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் பொதுமக்களுக்கு 100% வாக்குப்பதிவை பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒட்டன்சத்திரம் சின்னைய கவுண்டன் வலசில் அமைந்துள்ள அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்துறை இணைந்து ஒட்டன்சத்திரம் நகர்பகுதிகளில் உள்ள திருவள்ளுவர் சாலை, மார்க்கெட் பை பாஸ் சாலை, தாராபுரம் சாலை, பழனி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் காவல்துணைக் கண்காணிப்பாளர் முருகேசன், சார்பு ஆய்வாளர்கள் சவடமுத்து, ரஞ்சித்குமார் மற்றும் NSS ஒருங்கிணைப்பாளர்கள் யசோதா, யமுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Read Next
1 day ago
மான் வேட்டை – 4 பேர் கைது
3 days ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
3 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
3 days ago
தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
4 days ago
வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது
5 days ago
*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*
5 days ago
சேரன்மாகாதேவியில் ஆட்டோ கவிழ்ந்து அரசு பள்ளி மாணவி பலியான சோகம்
7 days ago
மக்கள் நடமாடும் பகுதிகளில் சுற்றி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
7 days ago
“பதில் சொல்லுங்க…” – திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!
1 week ago
கடத்த முயன்ற மண்ணுளி பாம்பு – ரோந்து போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.சமூக நீதி என்பது என்னவென்று ஸ்டாலினுக்கும் தெரியாது. அவரது பிள்ளைக்கும் தெரியாது. எடப்பாடிக்கு சுத்தமாகத் தெரியாது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அன்புமணி ஆற்றிய உரையின் விபரம்
Related Articles
மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு திடீர் உடல்நலக்குறைவு – கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை
September 12, 2024
குருவிமலை தடுப்பணையை ஆய்வு செய்த ஆட்சியர்
December 2, 2024
ஊட்டி- குன்னூர் வந்தது மலை ரயில்
August 27, 2020
சுற்றி வளைக்கப்பட்ட வேட்டை கும்பல் – வனத்துறையினர் அதிரடி
October 6, 2024
Check Also
Close
-
பயிர் சாகுபடிக்கு மாநில விருதுDecember 18, 2024