ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தின் சார்பில் கடலூர் மாநகராட்சி, மஞ்சக்குப்பம் காமராஜர் நகர் பகுதியில் அதிக அளவில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணிகளை திமுக கடலூர் மாநகர கடலூர் ராஜா மற்றும் மண்டல தலைவர் சங்கீதா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.