கடலூர் – விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வடலூர் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்து வருகின்றன. இதனால் உள்ள வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் மாடுகளை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.