கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 வார்டு மக்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.வெ. கணேசன் புடவை மற்றும் கைலி உள்பட தொகுப்புகள் அடங்கிய நிவாரண பைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.
மன்ற தலைவர் ஜெயந்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், திமுக நகர செயலாளர் மணிவண்ணன், ஆணையர் கிருஷ்ணராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.