
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தண்டராம்பட்டு ஒன்றியம் கண்ணக்கந்தல், நெடுங்கவாடி ஊராட்சியில், ஃ பெஞ்சல் புயல் தொடர் மழை காரணமாக சேதம் ஏற்பட்ட விவசாய நிலங்கள் பயிர்களை கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் மோகன் ஆகியோர் நேரில் சென்று சேதம் அடைந்த நிலங்கள் பயிர்களை கணக்கினை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.