கடலூர் மாவட்டம் தாழங்குடா பகுதியில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் எருமை மாடு ஒன்று கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக மீன்வளத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
எருமையை மீட்க சிறிய படகு மூலம் சென்றால் அது கவிழ்ந்து விடும் என்பதால் அந்த முயற்சியை எடுக்கவில்லை என மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ காண்போர் நெஞ்சை உலுக்குகிறது.