கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஃபென்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆலோசனையை திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் வழங்கினார்.