
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தெ. பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரமுகர்கள் முன்னிலையில் திறந்து காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.