
ஃபெஞ்சல் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட நிவாரணம் ரூபாய் 2000 வழங்கப்பட உள்ள நிலையில் இன்று 18.12.2024 பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் க. இராஜேந்திரன் 25வது வார்டு ரேஷன் கடையில் நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி துவக்கி வைத்தார்.உடன் நகர அவைத் தலைவர் ராஜா, நகர மன்ற உறுப்பினர், வார்டு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்ட பிரதிநிதி தயாளன் கார்த்தி மற்றும் வார்டு திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ரேஷன் கடை ஊழியர்கள் உடன் இருந்தனர்.