தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ, நேற்று வழக்கறிஞர் இன்று விவசாயி ஒருவர் வெட்டி படுகொலை தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எங்கே சென்று கொண்டிருக்கிறது? என முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.