
தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை சுமார் 3 கிலோவுக்கு மேல் விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த வல்லம் முத்து ஸ்டோர் என்ற பெயர் கொண்ட கடையில் செங்கோட்டை காவல் நிலைய காவலர்கள் திடீர் சோதனையின் போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை கண்டறியப்பட்டு உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலர் நாக சுப்பிரமணியன் உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சசி தீபா அவர்கள் ஆலோசனை பெயரில் ஐம்பதாயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைத்தனர்.