திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை கால சீசன் துவங்கி உள்ளது இந்நிலையில் விடுமுறை நாள் என்பதால் அதிக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்துள்ளனர் இதனால் கொடைக்கானலில் இருந்து சுமார் பெருமாள் மலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பல மணி நேரமாக காத்திருந்தும் மேலே செல்ல முடியாததால் பல சுற்றுலா பயணிகள் பாதியிலேயே வீடு திரும்பும் அவல நிலை தற்போது கொடைக்கானலில் ஏற்பட்டுள்ளது இந்த போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Read Next
1 week ago
மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து இருவர் பலி
1 week ago
கடல் உயிரின கடத்தல் வழக்குகள் – விசாரணை இன்றி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மர்மம் ???
2 weeks ago
என்கவுண்டர் செய்யப்பட்ட நபரின் உடலை சொந்த ஊருக்குள் அனுமதிக்க மறுத்த உறவினர்கள்
2 weeks ago
தொடரும் நூதன முறையில் சட்டவிரோத மரக்கடத்தல் – வனத்துறை , வருவாய் துறை ஆதரவுடன் வனப்பகுதியில் குவித்து வரும் மர வியாபாரிகள்
2 weeks ago
ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே பெண் பலி – 3 பேர் படுகாயம்
2 weeks ago
*தெருநாய்கள் தொடர்பான தொடர் குற்றச்சாட்டு – இந்திய விலங்குகள் நல வாரியம் கடிதம்*
2 weeks ago
கஞ்சா விற்பனை படு ஜோர் – CCTV கேமரா வைத்த பக்கத்து வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
2 weeks ago
மாநில மலைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை மீறி மரங்கள் வெட்டி கடத்தல் – அனுமதி கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்
2 weeks ago
உடையும் நிலையில் குடிநீர் தொட்டி – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
2 weeks ago
தலைமறைவு குற்றவாளிகள் கைது
Related Articles
Check Also
Close
-
விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது முதல் கன்டெய்னர் கப்பல்July 12, 2024