
கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்த ஸ்மைலின் என்ற இளம் பெண் மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதி. மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில் ஸ்மைலின் உடல்நிலை சரியில்லை என திருவனந்தபுரத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் அழைத்து சென்றதாகவும் அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். முறையான சிகிச்சை அளிக்காததால் மகள் உயிரிழந்ததாக தந்தை காவல் நிலையத்தில் புகார்