
வானிலை மாற்றம் தொடர்வதால் தென்மேற்கு பகுதிகளான குற்றாலம் தென்காசி அம்பை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையுடன் கூடிய சாரல் பெய்து வருவதால் குற்றால அருவிகளான மெயின் அருவி பழைய குற்றாலம் ஐந்தருவி புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளை கொரோனா தொற்று முன் எச்சரிக்கை காரணமாக குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை இதனால் அருவிகளில் நீராட முடியாமல் அருவியை மட்டும் ரசித்துவிட்டு ஏக்கத்துடன் செல்கின்றனர்