சேலம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் லஞ்சம் வாங்கியதாக இருவர் பணிநீக்கம் செய்யபட்டுள்ளனர்
லஞ்சம் வாங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்
ஒப்பந்த ஊழியர்களான வெண்ணிலா, ராஜேஸ்வரி ஆகியோரை பணி நீக்கம் செய்துள்ளார் இந்த சம்பவம் மருத்துமனை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது