
சென்னையில் இதுவரை 1,70,000 இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இ-பாஸ் பெறும் நடைமுறை மேலும் எளிதாக்கப்படும் என்றும்
இ-பாஸ் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகர ஆனையர் தெரிவித்துள்ளார்
மேலும் சென்னையில் இ-பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்தார்