
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கலைவாணன் என்பவரது மன்டை உடைந்து மன்டை ஓடு சேதமடைந்துள்ளது கடந்த 31/7/2020 நாளில் இருந்து இன்றுவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கபட்டுள்ளது குற்ற எண் 142/2020 புகாரை பதிவு செய்த உதவி ஆய்வாளர் பாஸ்கர் குற்றவாளிகளை விசாரணைக்கு கூட அழைக்காமல் விட்டுவிட்டதால் சுதந்திரமாக சுற்றி திரிகிறார்கள் மேலும் கொடுத்த புகாரினை திரும்ப பெறவேண்டும் எனவும் குற்றவாளிகள் மிரட்டி வருகின்றனர் இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் மீது காவல்துறை கரிசனம் காட்டாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்