இரவு நேரம்
சென்னை மாநகரம்
சாலையோரம்
விடாது தொடர் மழை கடுங் குளிர் இப்படியாக கழிந்தது நேற்றைய இரவு.சில உறவினர்களால் கைவிடபட்ட முதியவர்களுக்கும் சாலையோரமே வாழ்வு என வாழும் குடியானவர்களுக்கும்
இரவு பகல் பாராது தன்னலம் கானாது சமூக சேவையை தனது மூச்சாக வாழ்ந்துவரும் காவல்துறையினர் எப்போதும் போன்றே தமது சேவையை செய்துவரும் வேளையில்
நேற்று இரவு சென்னையில் கனமழை பெய்த பொழுது சென்னை ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் அஜித்குமார் தமது சேவை முடித்து விட்டு திரும்புகையில்
உறவினர்களால் ஒதுக்கபட்ட முதியவர்கள. சாலையோரம் கடுங் குளிராலும் மழையில் படுத்து உறங்கியவர்களை கண்டு
கண்கள் கலங்கியவாறே அருகில் இருந்த துனிகடைக்கு சென்று தாம் வைத்திருந்த பணத்தில் அவர்களுக்கு அன்றைக்கு தேவையான உணவு மற்றும் 30 போர்வைகளை வாங்கிவந்து அவர்களுக்கு வழங்கியுள்ளார் காவலர் அஜித்
இவரது மனித நேய செயல் பாராட்ட வார்ரத்தைகள் இல்லை அவருக்கு நமது விசில் சார்பாகவும் ஒரு ராயல் சல்யூட்