பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய குடிநீர் திட்டம்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் மூலமாக ரூ. 22.72 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. திட்டப் பணிகள் நடைபெறும் இடத்தில் கோவில் செயல் அலுவலர் ஜெய சந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார்
பழனி செய்தியாளர் ரியாஸ்