மேலப்பாளையம் நடராஜ புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் ராசப்பா இவரை 28.08.2020 இரவு 12 மணி அளவில் ஒரு கும்பல் வெட்டியது .
காயமடைந்த இவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்