எஸ்.கண்ணன் கரூர் மாவட்ட செய்தியாளர்
கரூர் 29.08.2020
கரூர் மாவட்ட தலைமை புரட்சித்தளபதி விஷால் நற்பணி இயக்கம் சார்பில் நடிகர் விஷால் பிறந்த நாள் விழா
கரூர் அருகே உள்ள புன்னம்சத்திரம் சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் மாவட்டத் தலைவர் விஷால் ராஜேஷ் தலைமையில் முதியோர் 100 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கி கொண்டாடப்பட்டது.
கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயம், ஸ்ரீ வேம்பு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் கரூர் மாரியம்மன் திருக்கோயில் ஆகியவற்றில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கரூர் ரெயின்போ ரத்த வங்கியில் இலவச ரத்த தான முகாம் நடைபெற்றது.
ரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்ட விஷால் ரசிகர் மன்ற இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினர்.