தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவரும் கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினருமான எச் வசந்தகுமார்க்கு
மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவரும், கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினருமான எச். வசந்தகுமார் நேற்று
மாலை சென்னையில் காலமானார் இதையோட்டி கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு சார்பாக வசந்தகுமார் அவர்களின் புகைப்படத்திற்க்கு
மலர்கள் தூவி
மெழுகுவர்த்தி ஏந்தி
அஞ்சலி செலுத்தினார்கள் இந்நிகழ்ச்சி
முபாரக் தலைமையில்
நடைபெற்றது.
முன்னால் மாவட்ட தலைவர் காசிலிங்கம், TD.கோவிந்தசாமி,
லலித்ஆன்டனி, ஷபிக்அஹமத்,
வின்சென்ட், இருதயம்,
லன்டன் கோபால்,
முகமதுஅலி, குலாம்நபிஆசாத், துரைசாமி, வெங்கடசாமி,
இஸ்மாயில், கார்த்தி, ரங்கநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
வசந்தகுமார் இறந்தயொட்டி
காங்கிரஸ் கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விட்டனர்.