கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி SDPI கட்சியின்
கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகே மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 25 முதல் 31 வரை பிரச்சார இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக
குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் ,
புதியதேசியகல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும்(NEP)
சுற்றுச்சூழல் தாக்கால்
மதிப்பிடு
அறிக்கையை (EIA 2020) கைவிட வேண்டும்
கிரிமினல் சட்டங்களில் ஆபத்தான திருத்தம் செய்வதை கைவிட வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம்
நடைப்பெற்றது
நகர தலைவர் கலில்
தலைமையும் ,
நகர துணை செயலாளர்
ஜெயக்குமார்
வரவேற்புரையும்,
சிறப்பு அழைப்பாளர்கள்
மாவட்ட தலைவர்
அஸ்கர்அலி
தமுமுக மாவட்ட தலைவர் நூர் முகமத்
தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பாரதி ராமச்சந்திரன் திராவிட கழக மாவட்ட செயலாளர் மாணிக்கம்
நன்றியுரை நகர செய்தி தொடர்பாளர் சதாம், நிகழ்த்தினர்
இக்கூட்டத்தில் தொகுதி நகர கிளை நிர்வாகிகள் மற்றும் பலர்
கலந்து கொண்டார்கள்.