திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக்கோரியும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கைவிடக் கோரியும், திருமகள் சட்டங்களில் ஆபத்தான திருத்தம் செய்வதை கைவிடக் கோரியும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
செய்தியாளர்
ரியாஸ் கான்