திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதிக்குட்பட்ட வார்டு எண்-12-ல் நமது வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி.MD., அவர்களின் தலைமையில் நடைபெற்ற COVID-19 சிறப்பு காய்ச்சல் முகாமை மதிப்பிற்குரிய வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி சுப்ரமணியம் அவர்கள் ஆய்வு செய்து பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
பின்னர் வீதியில் முககவசம் அணியாத சென்ற பொது மக்களுக்கு முககவசம் வழங்கினார். பிறகு புகைமருந்து அடிக்கும் பணியை பார்வையிட்டார் உடன் பேரூராட்சி அலுவலர் திரு.கணேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் இருந்தனர்….