குன்னுார் வெலிங்டன் ரயில்வே பாலத்தில் 35 அடி உயரத்தில் இருந்து காட்டு எருமை தவறி விழந்து உயரிழந்தது வனத்துறையினர்
விசாரணை.
நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே உள்ள ரயில் பாலத்தில் சுமார் 10 வயது மதிக்கதக்க காட்டு எருமை 35 அடி உயரத்தில் இருந்து தவறி விழந்து உயிரிழந்தது இதனைக் கண்ட இரயில்வே ஊழியர்கள் வனத்துறை மற்றும் தீயைணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க்கு வந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் இறந்து கிடந்த காட்டு எருமையை ஜெசிபி ஏந்திரம் மூலம் மீட்டு மருத்துவர்கள் கூற் ஆய்வு செய்து அப்பகுதியிலே குழி தோண்டி புதைத்து விட்டனர்.