ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.www.tnhrce.gov.in என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்ய கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல். பக்தர்கள் மலைமீது படி பாதை வழியாக மட்டுமே அனுமதி. வின்ச், ரோப்கார் இயங்காது. கால பூஜைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார். மலைமீது வழங்கப்பட்டு வந்த அன்னதானம் மற்றும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவதாக
திருக்கோயில் வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் முக கவசம் அணியாத நபர்கள் அனுமதி இல்லை சளி இருமல் காய்ச்சல் உள்ளவர்கள் திருக்கோவிலுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் பக்தர்கள் தேங்காய் பூ பழம் கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 65 வயதிற்கு மேற்பட்ட ஒரு கர்ப்பிணி பெண்கள் திருக்கோவில் வருவதை தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது
பழனி செய்தியாளர்
ரியாஸ்