ஜப்பான் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மாதவன் யாதவ் என்ற தொழிலாளியின் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய யாதவர் பேரவையின் நிறுவனர் கேப்டன் ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம், தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கும் மனு அனுப்பியுள்ளதாக ராஜன் கூறியுள்ளார்
தூத்துக்குடி செய்தியாளர் அலக்ஸ் பாண்டியன்