தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது அதேபோன்று இந்த ஆண்டு விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது
புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நல்லாசிரியர் விருது பெற்ற பதினோரு ஆசிரியர்களுக்கு இன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் உமாமகேஸ்வரி அவர்கள், அவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.