பாரதப் பிரதமர் மோடி அவர்களின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி தொழில் பிரிவு சார்பில் பாரதப் பிரதமர் மோடி ஜி யின் பிறந்தநாளை 10 நாள் விழாவாக கொண்டாடும் முதல் நிகழ்ச்சியாக புதுக்கோட்டை ஒன்றியம் வாராப்பூர் இடத்தில் 70 மரக்கன்றுகள் நடும் விழா தமிழக பாஜக தொழில் பிரிவு மாநில தலைவர் பாஸ்கர் ஆலோசனைப் படியும் தமிழக பாஜக தொழில் பிரிவு மாநிலச் செயலாளர் செல்வம் அழகப்பன் ஆலோசனைப் படியும்
விழா ஏற்பாடு புதுகோட்டை பாரதிய ஜனதா கட்சி தொழில் பிரிவு மாவட்ட தலைவர் BJP.சீனிவாசன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆதாவா செல்வகுமார் மற்றும் மாவட்ட துணை தலைவர் சாந்தி முத்து
புதுக்கோட்டை ஒன்றிய தலைவர் சண்முகசுந்தரம் ஒன்றிய பொதுச்செயலாளர் பெரி குமார் நிகழ்ச்சியை மாவட்ட செயற்குழு காசி கிளைத் தலைவர் ரகுபதி புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சியை தொழில் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி தொழில் பிரிவு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் அவர்கள், ஏற்பாட்டில் செய்திருந்தார்.