முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரம் அவர்களின் 75 வது பிறந்தநாள் கிருஷ்ணகிரி நகரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா சிதம்பரம் அவர்களின் 75 வது பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினரும் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏகம்பவாணன் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
கிருஷ்ணகிரி நகரில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இனிப்புகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரஹமத்துல்லா, குட்டி என்ற விஜயராஜ் முன்னிலை வகித்தனர் அப்சல் வந்து இருப்பவருக்கு அனைவருக்கும் வரவேற்றனர்
இந்த விழாவில் சக்கரவர்த்தி அம்மாசி அஜிவுல்லா சையத் சலாமத் முன்னா இம்ரான் சிண்டிகேட் வங்கி மேலாளர் மாதேஷ் முபாரக் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்