ஆவுடைர்யார் கோவில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக நீட் தேர்வை எதிர்த்து கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு
மாவட்ட தலைவர் மனோரஞ்சன் தலைமையில் முன்னிலையில் தொகுதி தலைவர் முகமது இப்ராஹிம் தொகுதி செயலாளர் வேங்கை பழனி தொகுதி இணை செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு உடனடியாக நீட் தேர்வினை நிறுத்த வேண்டும்
அதற்க்கு மாநிலஅரசும், மத்தியஅரசும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பதாகையை ஏந்தி ஆவுடையார்கோவில் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.