
வட்டாட்சியர்,குடிமை உணவு பொருள் வழங்கல் தாசில்தார் கிளாங்காடு ஊராட்சிக்குஉட்பட்ட கிளாங்காடு மற்றும் பாலமார்த்தாண்டபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு அமுதம் நியாய விலை கடையிலும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் பணிசெய்வதில்லை கிளாங்காடு கிராமத்தை சேர்ந்த பெத்தையா தேவரின் மகன் மாடசாமி (கடுவா)அவரின் சொந்த கடையாக நடத்தி வருகிறார் கடையில் வழங்கப்படும் அனைத்து பொருட்களும் பொது மக்களுக்கு முறையாக போய் சேராமல் தன் சொந்த லாபத்திற்காக விற்பனை செய்கிறார் அதை கேட்டவுடன் உங்களால் முடிந்ததை செய்து பாருங்கள் என்கிறார் எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்கும் படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்