பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை
* தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை துவக்கம்
* பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் வெங்கடேஷ் பங்கேற்பு
* பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் பழனிசாமி பங்கேற்பு