அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை:
அடுத்த 48 மணி நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டையில் கன மழை.
சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கன மழை.
ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை.
கடலூர், அரியலூர் மற்றும் புதுவை பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது – மிதமான மழை.