நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சில குக்கிராமங்கள் இந்த கிராமத்தை ஒட்டிவனப்பகுதி உள்ளது. இங்கு காட்டுப்பன்றிகள் சிறுத்தை புலி கரடி ஆகிய வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில தினங்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்துகிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகிற பொதுமக்களிடம் குரங்குகள் கையில் வைத்திருக்கும் பொருட்களை பிடிங்கி சென்று கொண்டு செல்கிறது. பொதுமக்கள் வாங்குகின்றபால் பாக்கெட் கூட விட்டு வைக்கவில்லை. இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து செல்வார்களா அதிகாரிகள்? இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
7 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
1 week ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.
August 9, 2023
கடலுார் மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம்
December 6, 2024
தூங்கும் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம்
April 10, 2025
பாம்பன் பாலம் – உருவான வரலாறு
April 7, 2025
Check Also
Close
-
மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்December 8, 2024