வேலூர் மாவட்டம் காட்பாடி
காட்பாடி லஞ்ச ஒழிப்பு துறை சோதனை, மின்வாரிய பொறியாளர் கைது.
காட்பாடி அடுத்த கார்ணாம்பட் மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன்(53) லாலாபேட்டையை பகுதியை சேர்ந்த ரிஷீகேஸி என்பவரின் விவசாய நிலத்திர்க்கு தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்க 7000 லஞ்சம் பெறும் போது வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களவுமாக கைது.
N.எழிலரசன்
வேலூர் மாவட்டம்