தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது ஆனால் ஆய்க்குடி பேருராட்சி ரசிது பில் சீரியல் நம்பர் கிடையாது. ஆய்க்குடி பேருராட்சியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு பஜாரில் வசூல் செய்து அலுவலகத்தில் வைத்து ரசிது போடுவதாக கூறுகிறார்கள். இதில் வசூலிக்கும் பணத்தில் எத்தனை பேருக்கு ரசிது போடுவார்கள்?
200 ரூபாய்க்கு சீரியல் எண் கொண்ட ரசிது வழங்குவது உத்தமம். இல்லை என்றால் இதிலும் ஊழல் நடைபெற அதிக வாய்ப்பு!
*முக கவசம் அணிவோம்!
சமூக விலகலை கடைப்பிடிப்போம்!.