தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம் குற்றாலம் இருக்கிறது. குற்றாலம் 1 வார்டு. திருவள்ளுவர் நகர்.ல் பூங்கா ஒன்று செயல்பட்டு வந்தது.. திடீரென பூங்காவை காணவில்லை…… அருகே சென்று விசாரித்து பார்த்தால் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பணம் இல்லை என்ற காரணத்தால் அந்தப் பூங்காவை அவருக்கு தெரிந்த நண்பருக்கு பூங்காவை ஏலத்திற்கு விட்டுவிட்டனர்… பூங்காவை முழுவதும் ஏலத்திற்கு எடுத்த நபர் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு இரண்டு கடைகள் தன்னுடைய வாகனங்களை நிற்பதற்கு செட் மற்றும் மாட்டுக் கொட்டகை மாட்டுத்தீவனம் போன்றவை பூங்காவில் வளர்த்து வருகிறார்கள்..அங்கே வசிக்கக்கூடிய குழந்தைகள் விளையாட சென்றால்.. பூங்கா கதவுகளை இழுத்து மூடுகிறார் குத்தகைக்கு எடுத்த நபர் . தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு பூட்டு போட்டு வைத்துள்ளார்..அதையும் மீறி அங்கு வசிக்கக்கூடிய பெரியோர்கள் பொதுமக்கள் கேட்டால் குற்றாலம் பேரூராட்சியில்இருந்து பூங்காவை எனக்கு வருட குத்தகைக்கு விட்டு விட்டனர் என்ற செய்தியையும் அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர் .. ஆகவே காணாமல் போன பூங்காவை மீட்டுத்தருமாறு குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம்……