சென்னையில் சமீபத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது பிரபல அரசு மருத்துவமனையான எழும்பூர் குழந தைகள் நல மருத்துவமனையி் தறபோது மழைநீர் தேங்கி நிர்ப்பதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்துடன் வந்து செல்கின்றனர் இதனால் நோய் தொற்றும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது
உடனடியா மருத்துவமனைக்குள் தேங்கி நிர்க்கும் மழை நீரை வெளியேற்றி சுகாதாரம் பேனிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…