குற்றால அருவிகளில் குளிக்க தடை விதித்து இருப்பதால் குற்றாலம் அருகிலுள்ள சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தனியார்களுக்கு சொந்தமான அருவிகள் உள்ளன இந்த அருவிகளில் குளிக்க தடை விதித்து இருந்தும் அதனை யாரும் பொருட்படுத்துவது இல்லை தினமும் வெளியூர் மற்றும் உள்ளூர் வாசிகள் இந்த தனியாருக்கு சொந்தமான அருவிகளில் குளிப்பதற்க்காக பல ஆயிரம் செலவழித்து குளித்து வருகின்றனர் இது போன்ற அருவிகளில் கொரோனா தொற்று முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதுமில்லாமலும் சட்டத்தை மதிக்காமலும் இருந துவரும் தனியார் அருவிகளில் நாள்தோரும் சுற்றுலாவாசிகள் குவிந்து கொண்டே தான் இருக்கின்றனர் இவைகளை எல்லாப் காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்து வருவது தான் வேடிக்கையாக உள்ளது