மாவட்ட நிர்வாகம் கவனத்திற்க்கு கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் அரியப்பபுரம் கிராம ஊராட்சியின் பொதுமக்கள் சார்பாக புகார்
அரியப்பபுரம் ஊராட்சிப்பகுதியின் எல்கையில் அரியப்பபுரத்தில் லிருந்து
ஆவுடையானூர் ஊராட்சி லெட்சுமிபட்டி
செல்லும்பாதையின் வடபுரம்லெட்சுமிபட்டி மேல்புரம் உள்ள ஒரு
பாழடைந்தகிணற்றில்
சிலசமூகவிரோதிகள் பல்வேறு மோசமான
கழிவுகளைலாரிகள் மூலமாக கொண்டு வந்து கொட்டுவதோடு
அதைதீவைத்து கொழுத்திவிட்டு செல்வதினால் புகை மூட்டங்கள்ஏற்பட்டு
லெட்சுமிபட்டி பொதுமக்களுக்கு
பல்வேறு நோய் தொற்றுகள்
பரவும்அபாயம் உள்ளது காற்று மாசு ஏற்படுகிறது
மேற்படி இந்ததீய செயலை கடந்த
இரண்டுவருடங்களாக
நடந்துவருகிறது
இந்தபிரச்சினைகள்
தொடர்பாக அரியப்பபுரம் ஊராட்சியின் செயலரிடம்பலமுறை
கூறியும்
உரிய நடவடிக்கைகள் எடுத்திட முன்வரவில்லை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுகிறோம் மேற்படிஇந்தபுகை மண்டலத்தினால்
எங்கள்பகுதியில்வாழும்
பொதுமக்களுக்கு பல்வேறுநோய்கள் பரவிடம் வாய்ப்புகள் உள்ளது
நோய் பரவும்முன் தடுத்து நிறுத்திடுங்கள் என்று புகார் தெரிவித்தனர். விசில் செய்தியாளர் திருமுருகன்