டாஸ்மாக் கடைகள் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.
தமிழ்நாடு அரசு வாணிப கழகம் அறிவித்து இருந்தது. வழக்கம்போல் மது பிரியர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். இதுகுறித்து மது பிரியர் ஒருவரிடம் கேட்டதற்கு தினமும் கடை எப்போது திறக்கும் என்று ஏக்கத்தில் இருந்து வந்த நிலையில் 10:00 மணி திறந்து இரவு 8 மணி வரை கடை திறந்து இருந்தது. கோரோனோ ஊரடங்கு காலத்தில்கடை பகல் 12:00 மணி முதல் இரவு 10 மணி வரை அரசு அறிவித்தது மது பெரியோர்களிடம் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் பழைய நடைமுறை அரசு அறிவித்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் மதுபிரியர்களிடம்ஒரு உற்சாகத்தையும் போதையும் ஏற்றி உள்ளது. காலையில் கடை திறந்த உடனே மது வாங்கும் பழக்கம் இருந்து வந்தது. இப்போது எனக்கு பெரும் மகிழ்ச்சி கிக்காக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் செல் போன் வீடியோ கால் மற்றும் வாட்ஸ்அப் பேஸ்புக் ஆகிய முகநூலில் டிரெண்ட் கா உலா வந்து கொண்டிருக்கிறது