BREAKING..
தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு..
தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் செயல்படும்.
அனைத்து கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்கள் திறக்கப்படும்.
வரும் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.. விசில் செய்தியாளர் திருமுருகன்